மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வேதாந்தம் திடலில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்திடம் வாக்குகள் கேட்டு பேசினார்.